#pregnancytips #Tipsforhairfall #HairfallTreatment
பனிக் காலத்தில் நம் சருமம் அதிக பாதிப்புக்குள்ளாகிறது. தலைமுடியும் கொட்டும். இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளைச் சொல்கிறார் கேர் அண்ட் க்யூர் கிளினிக் நிறுவனர் அரோமா தெரபிஸ்ட் திருமதி கீதா அஷோக்.
நேர்காணல் : உமா ஷக்தி
ஒளிப்பதிவு : சுனீஷ் / கிருபா
படத்தொகுப்பு : சவுந்தர்யா முரளி
Interview by : Uma Shakthi