கலெக்டர் ரோகிணி எதற்காக திடீரென மாற்றப்பட்டார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 171வது கலெக்டராக பதவியேற்றது முதல் சேலம் மாவட்ட மக்களின் அன்பை பெற்றார் ரோகிணி
Sources say that, the reason for Salem District Collector Rohini's transfer is said to be his resentment with CM Edapadi Palanisamy