மக்களே.. விலங்குகள் கிட்ட இருந்து நாம கத்துக்கு இன்னும் நிறைய விஷயம் பொதிந்து உள்ளது. அப்படித்தான் ஒரு நெகிழ்ச்சி தருணம் சென்னை அருகே நடந்துள்ளது.
A Cow has participated in the final farewell and paid emotional tribute of his owner near Chennai.
#Cow
#Chennai