இலங்கை சொதப்பல்:தென் ஆப்ரிக்கா வெற்றி | World Cup 2019 | South Africa vs Sri Lanka

SportsPage 2019-07-01

Views 35

இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை
35வது லீக் ஆட்டத்தில் இலங்கை தென்
ஆப்ரிக்கா அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி
பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3
ஓவர்களில் அனைத்து விட்கெட்களையும் இழந்தது.
203 ரன்கள் எடுத்தது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS