பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் முக ஸடாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
tn govt conduct all party meeting over 10% quota for economically backward upper castes on today