நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஜடேஜா மொத்தமாக போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பி உள்ளார். இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவினாலும், ஜடேஜாதான் போட்டியை கடைசி வர உயிர்ப்புடன் வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
jadeja gave a good amount of hope to team india
#jadeja #WorldCup #INDvsNZ