Kanimozhi Lok Sabha speech | புல்லட் ரயில் முக்கியமில்லை: லோக்சபாவில் கொதித்த கனிமொழி- வீடியோ

Oneindia Tamil 2019-07-11

Views 4

#Kanimozhi

ரயில்வேயில் இன்னும் மனிதக் கழிவுகளை மனிதனே கைகளால் அள்ளும் வெட்கப்பட வேண்டிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நமக்கு புல்லட் ரயில்கள் முக்கியமில்லை என திமுக எம்பி கனிமொழி லோக்சபாவில் ஆவேசமாக தெரிவித்தார்

Kanimozhi, DMK in LS: It's not important if we've bullet trains,what we've to be ashamed of is that Railway still employs manual scavengers.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS