Cricket World cup 2019 : DhoniInBillionHearts trending in twitter by Dhoni fans.
2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், தோனி ரசிகர்கள், அவர் ஓய்வு பெறக் கூடாது என உருகி, மருகி கருத்து கூறி வருகிறார்கள்.
#CWC2019
#DHONI
#MSDFOREVER