Krishnagiri - கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தொழில் அதிபரை கடத்தி கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம்.

Oneindia Tamil 2019-07-13

Views 1

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அருகே சின்னமுத்தூரை சேர்ந்த பைனான்ஸ் தொழில் அதிபர் லட்சுமணன்,(53). இவரை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நகுலன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரங்கநாதன்,(30) என்பவர் கடந்த 30-ம் தேதி காரில் கடத்தி, கொலைசெய்து முக்குளம் ஏரியில் புதைத்ததாக கூறி நேற்று கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனிடன் சரணடைந்தார்.

#Krishnagiri
#Dharmapuri

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS