உலக கோப்பை படுதோல்வி எதிரொலி காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு இளம் வீரர் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நடப்பு உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. படுதோல்வியுடன் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது
afghan cricket board announces rashid khan as a new captain for its team