புதிதாக தேர்வு செய்யப்பட எம்.பி.களுக்கு இன்னும் வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவர்களுக்கான வீடுகள் விரைவில் ஒதுக்கவுள்ள நிலையில் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள கனிமொழி மற்றும் மாணிக் தாகூர் ஆகியோரிடம் தமிழக எம்.பி.க்கள் தங்களுக்கு நல்ல வீடுகளை ஒதுக்க சொல்லி கேட்டு வருகிறார்களாம்.
Tamil mps asked to kanimozhi and manik thakur, we need good space house in delhi, manik thakur and kanimozhi mp appointed as new house allote team member for mps