Dhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ?

Oneindia Tamil 2019-07-17

Views 6.4K


Dhoni Retirement : bcci plans to give send off party to dhoni on november this year sources said

தல தோனி தமது ஓய்வை அறிவிக்கிறாரோ, இல்லையோ அவருக்கு வழியனுப்ப நாள் குறித்துவிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம். தோனி ஓய்வு குறித்து வெளியாகும் செய்திகளால், வரக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS