TN WEATHER | தமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை- வீடியோ

Oneindia Tamil 2019-07-19

Views 3.1K

தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குளஞ்சாவடி உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

Heavy rains in Tamil Nadu have pleased the farmers and the public. Several places including Cuddalore, Panrutti, Neyveli and Klanchavadi have been displaced by heavy thunderstorms.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS