Kerala: One shutter of Kallarkutty Dam situated in Idukki district has been opened, following heavy rains in the catchment area.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கல்லார்குட்டி அணையின் ஒரு ஷட்டர் திறந்துவிடப்பட்டுள்ளது
#keralarain