ராணுவ பயிற்சி பெற தோனிக்கு அனுமதி அளித்துள்ள இந்திய ராணுவம் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்திய ராணுவத்தின் மீதும், வீரர்களின் மீதும் எக்கச்சக்க அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர் தோனி.
no permission for dhoni in military oprations says army chief general bipin rawath