Minister Sengottaiyan press meet.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் 3,491 பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினர்.