Amit Shah Plan : ஓபிஎஸ் -சை வைத்து அமித்ஷா போடும் திட்டம்!- வீடியோ

Oneindia Tamil 2019-07-23

Views 72K

இரண்டாவது முறையாக அதீத பலத்துடன் ஆட்சியை பிடித்தப் பிறகு மாற்றுக் கட்சியினரை பலவீனப்படுத்தும் பணியில் பாஜக வெகு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ்-சை வைத்து பாஜகவை பலப்படுத்தும் பணியில் அமித்ஷா திட்டமிட்டு வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Deputy CM O Panneerselvam has met Union Home Minister Amit Shah in Delhi and it has raised many questions.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS