Amarapali Dhoni | அமரபள்ளி வழக்கில் திடுக் திருப்பம்! தோனிக்கு சிக்கல்?- வீடியோ

Oneindia Tamil 2019-07-25

Views 294

Dhoni’s dues paid by Amrapali became a controversy.

அமரபள்ளி வழக்கில் திடீர் திருப்பமாக தோனியின் விளம்பரங்களை நிர்வகித்து வரும் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தோனிக்கு கொடுக்கப்பட்ட 6.52 கோடி பணத்தை திரும்ப கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

#Dhoni

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS