Pro Kabaddi league, delhi won telugu titans.
புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி தன் முதல் லீக் போட்டியில் யுபி யுத்தா அணியை தூக்கி அடித்து அபார வெற்றி பெற்றது. இன்று (ஜூலை 24) நடந்த மற்றொரு லீக் போட்டியில் டபாங் டெல்லி, தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக போராடி ஒரு புள்ளியில் வெற்றி பெற்றது.