Harbhajan Singh - ஹர்பஜன் சிங்குக்கு கேல் ரத்னா விருது... நிராகரித்த விளையாட்டு அமைச்சகம்

Oneindia Tamil 2019-07-25

Views 1.3K

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். எனினும், அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது விளையாட்டு அமைச்சகம்.

harbajan singh's khel ratna application rejected by sports ministry

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS