கண்டும் காணாமல், பட்டும் படாமல் தான் பாஜகவுடன் அதிமுகவுக்கு உறவு இருப்பதாக தெரிகிறது. அதிலும் வேலூர் தொகுதியில் இன்னும் சுத்தம்.. கழட்டியே விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.. காரணம்.. "அந்த 3 லட்சம் ஓட்டுக்கள்"தான்!
It is said that, the AIADMK is seeking 3 lakh Islamic votes in Vellore constituency Election