Nirmala sitharaman | ஆசம் கான் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் - வீடியோ

Oneindia Tamil 2019-07-26

Views 250

பெண் எம்பி ரமா தேவி குறித்து ஆபாசமாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கானுக்கு எதிராக சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.

Azam Khan remarks against Rama Devi in lok sabha at yesterday, central minsiters Nirmala sitharaman and smriti irani need action from lok sabha speaker.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS