TNPL 2019 : கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற தூத்துக்குடி - வீடியோ

Oneindia Tamil 2019-07-26

Views 1.4K


TNPL 2019 : tuti patriots vs lyca kovai kings match results.

சிக்ஸர் மழைக்கு நடுவே தூத்துக்குடி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 2019 டிஎன்பிஎல் தொடரில் தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் - கோவை கிங்ஸ் இடையே ஆன லீக் போட்டி நத்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS