சிகரெட் பழக்கத்தால் அதிருப்தி.. பேச மறுத்த நண்பன்.. குத்தி கொன்ற 14 வயசு மாணவன்

Oneindia Tamil 2019-07-31

Views 5.9K

14 வயது சிறுவனை கத்திரிக்கோலால் கிழித்தும், கிரிக்கெட் மட்டையால் தாக்கியும் கொன்றுள்ளார் இன்னொரு 14 வயது சிறுவனே! 10-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தினால் கொடைக்கானலே பதறி கிடக்கிறது.

#Kodaikanal

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS