யாருப்பா சொன்னது.. விவசாயி சின்னம் இருந்தால், விவசாயிகள் மட்டும்தான் ஓட்டு போடுவாங்கன்னு.. தீபலட்சுமிக்கு பாருங்க.. சென்னை, பெங்களூரில் இருந்து ஐடி ஊழியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வேலூருக்கு வந்துவிட்டார்கள்!
IT workers from Bangalore and Chennai are compainging in Vellore Election for Naam Tamilar Party candidate Deepalakshmi.
#Vellore_Election
#Naam_Tamilar
#Deepalakshmi