Aavin milk production price may hike in tamilnadu after vellor lok sabha election.
ஆவின் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேலூர் தேர்தல் முடிந்தபின்னர் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
#Aavin_Milk