Bigg Boss 3 Tamil : Saravanan explains What is the problem between he and Cheran.
பிக்பாஸ் வீட்டில் சரவணன் சேரனிடம் சண்டை போடுவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
#Saravanan
#Cheran
#BiggBoss3Tamil