Ayodhya case : அயோத்தி வழக்கில் தினசரி விசாரணை தொடங்கியது- வீடியோ

Oneindia Tamil 2019-08-06

Views 4

சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணயை இன்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் பெஞ்ச் தொடங்கியுள்ளது. இந்த விசாரணை நாள்தோறும் நடைபெறும்.

The Supreme Court will begin the final daily hearing of the Ayodhya case from today.

#Ayodhya_Case

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS