காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து இன்று இரவு அக்கட்சியின் காரிய கமிட்டிக்கு பிறகு அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியாவும் , ராகுலும் பங்கேற்கவில்லை.
Congress Party is going to decide its Chief today in the party's Working committee.
#Congress