பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக இருந்தாலும், பலூசிஸ்தான் மக்கள், பாகிஸ்தானின் ஆதிக்கம் மற்றும் அதன் ராணுவ கெடுபிடிகளில் இருந்து தங்கள் நிலத்தை விடுவிக்க இந்தியாவின் ஆதரவு தேவை என்று கூறி கோரிக்கைவிடுத்துள்ளனர்
People of Balochistan on Thursday expressed their solidarity with Indians and said they need India’s support to free their land from Pakistan.