திருத்தணியில் இன்று மாலை நீதிமன்றம் அருகில் வாலிபரை ஓட
ஓட விரட்டிய 4 பேர் கும்பல் அவரை ஒரு ஓட்டலில் மடக்கி
சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி உள்ளது. இந்த
படுகொலை சம்பவம் திருத்தணி மக்களிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
a man killed in thiruthani city by gang of 4
unkown person , police chased the gang who
escaped after vanished a man