பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். தற்போது அவருடைய இலக்கு கவின் தான். பிக் பாஸ் வீட்டிற்கு ஒயிட்டு கார்டு மூலம் கஸ்தூரி 17வது போட்டியாளராக வந்த போதே மக்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.
In bigg boss tamil 3, actress Kasthuri started her game in yesterday's episode. Her first target is Kavin and she triggered him for a fight.