#pchidambaram
#chidambaramarrested
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்ததும், அதற்கு பின் கைதானதும் ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு முக்கிய விஷயங்களை மனதில் வைத்துதான் ப. சிதம்பரம் அவரின் வீட்டிற்கு சென்றார், கைது செய்யப்படுவோம் என்று தெரிந்துதான் அவர் இப்படி செய்தார் என்று கூறுகிறார்கள்.
Inx Media Case: Why getting arrested is the best choice for P Chidambaram? - Here is the details.