காதலிப்பது இயற்கைதான். ஆனால் அந்த காதல் கல்யாணத்துக்கு அப்புறம் அப்படியே ஃப்ரெஷா இருக்கான்னு கேட்டா இல்லைனு சொல்லலாம். அதுல கொஞ்சம் பேரே மகிழ்ச்சியா வழ்க்கிய நடத்துறாங்க...
சரி காதலிச்சு கல்யாணம் செஞதுக்கப்புறம் என்னன்ன ப்ரச்சனைகள்ளாம் வருதுன்னு பாக்கலாம்...
கல்யாணத்துக்கு முன்னாடி உங்க பார்ட்னரொடட பாஸிடிவ் பக்கமே பாத்திருப்பீங்க..ஆனா மேரேஜுக்கு அப்புறம்தான் அவங்களொட இன்னொரு முகம் தெரிய ஆரம்பிக்கும் போது உங்களுக்குள்ள பிரச்சனைகள் தலை தூக்கும்.
லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டதால நிறைய பேருக்கு குடும்பத்தரரின் ஆதரவு இல்லாம ரொம்ப தனிமையை உணர்வீங்க.
எந்த அனுபவமும் இல்லாம, ஃபினான்சியல் ப்ராப்ளம் ஆரம்பிக்கிறப்போ திண்டாடுவீங்க. போதாதுக்கு ஃபேமிலி சப்போர்ட்டும் கிடைக்காது. அப்போ , வீட்ல பிரச்சனைகளும் வெடிக்கும்.
நிறைய பேர் நெகடிவான அட்வைஸ் தருவாங்க. ஏன் இப்படி மேரேஜ் பண்ணிக்கிட்ட. அதனாலதான் இவ்ளோ பிரச்சனைன்னு டைவைர்ஸ் வரைக்கும் கூட்டி போயிடுவாங்க.
அதனால உங்க காதல் ஸ்ட்ராங்க இருந்தா வேறெந்த ப்ரச்சனையும் காதல் முன்னாடி வீக் தான். அதனால் காதல்ல ஸ்டெடியா இருங்க