நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்
ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன்
அளிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் சார்பில் கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.
P Chidambaram will be produced before the
Delhi Special Court by CBI today.