Narendra Modi was on a state visit to the three countries

Oneindia Tamil 2019-08-27

Views 7

#modi

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணமடைந்தபோது பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கான அரசு முறை சுற்றுப் பயணத்தில் இருந்தார். இந்த நிலையில், நாடு திரும்பியதும் முதல் பணியாக, ஜெட்லி இல்லத்திற்கே சென்று, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் மோடி.

Prime Minister Narendra Modi was on a state visit to the three countries when former Union Minister Arun Jaitley died. At this juncture, Modi said that his first task after returning home was to visit the Jaitley home and comfort his family.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS