பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பதிவிட்டிருந்த பல்லாவரம் கிணறு தற்போது நீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Pallavaram well now full level after titanic hero dicaprio viral post of pallavaram well for chennai water crisis.