பொருளாதாரம் வளரப்போகுது.. களத்துக்கு வந்தார் பொருளாதார ஆலோசகர்

Oneindia Tamil 2019-08-30

Views 2

பொருளாதாரம் மிக விரைவில் உயர் வளர்ச்சி பாதையில் திரும்பும். வளர்ச்சிக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது, என்று, தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The Govt. is taking all the necessary steps to take care of the situation: Krishnamurthy Subramanian, Chief Economic Adviser tells media over India’s Q1 GDP.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS