#jiofiber
கேபிள் டிவி, லேண்ட்லைன் சேவை, இன்டர்நெட் சேவையுடன் கூடிய ஜியோ ஃபைபர் நெட் சேவை நாடு முழுவதும் நாளை முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஃபைபர் நெட் அறிமுகப்படுத்தப்படுகிறது.
Reliance Jio Fiber net is launched tomorrow commercially with Set top box, free 4K Tv, Landline service etc.