#ashes2019
#stevesmith
இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்தின் ஆர்ச்சர் பவுன்சரில் ஸ்டீவ் ஸ்மித் தலையில் காயம் அடைந்து, மூளை கலங்கிப் போய் ஓய்வில் இருந்தார்.
Ashes 2019 : Steve Smith scored double century after concussion. He gave a fitting reply to England for nasty bouncers.