ஒருவர் அரிவாளை எடுக்கிறார்.. இன்னொருவர் துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட்டு பொசுக்குகிறார்.. இப்படி ஒரு டிக்-டாக் வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் யார் என்று தெரியாமல் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Youngsters has released tik tok video with weapons and Namakkal Police are investigating on it