மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120. 83 அடியை எட்டியதை அடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் உச்ச கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mettur water level at 120.83 ft, 60,000 cusecs water released from dam so Revenue and Disaster Management Departments remained on high alert.