பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்!-வீடியோ

Oneindia Tamil 2019-09-11

Views 1

"ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே.. உன் கண்ணு சூப்பரா இருக்கு" என்று பெண்ணை போதையில்
வழிமறித்து பேசியுள்ளார் காக்கி சட்டைக்காரர் ஒருவர்! யூனிபார்மில் இருந்த ஒரே காரணத்துக்காக, அவரை மீது கை வைக்காமல் ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள்!

Periyanayakkan Pallayam Policeman Prabhakaran suspended for his disorderly conduct.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS