மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் அளித்திருந்த விளம்பரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெறாதது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
admk mla parameswari murugan to publish controversy advertisement