TNPL match fixing scandal under BCCI investigation says reports.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளதாகவும், அதை பிசிசிஐ குற்றத் தடுப்பு பிரிவு விசாரித்து வருவதாகவும் அதிர வைக்கும் செய்தி வெளியாகி உள்ளது.
#TNPL2019