திமுக எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் ஆ. ராசா மீதான 2ஜி வழக்கி சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Delhi sources said that CBI may Submit new evidences in 2G Case befor the Special Court Judge Ajay Kumar Kuhar.
#2G_Case