சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா?..காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு-வீடியோ

Oneindia Tamil 2019-09-20

Views 4.3K


ஜம்மு காஷ்மீரில் சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

The Supreme Court today seek a report from Jammu Kashmir High Court on the detention of Children.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS