காவிரி மற்று அமராவதி ஆறுகளில் மழைகாலங்களில் கடலில் வீனாக கலக்கும் உபரி நீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து ஏரி , குளம் , குட்டைகளுக்கு நீர் நிரப்ப கோரி மாநில அரசை வலியுறுத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக கரூரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. #Karthik Subbaraj #dhanush