பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசென்ட் தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அபராதம் கட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதிலளிக்க மறுத்துள்ளார்.
minister m.c.sambath dont answer the question about cognizant