புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவிலில் புளிசாதம், சுண்டல் சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
More than 50 devotees fell ill after eating temple prasadam in Puducherry.